பதிவுகள்

  • www.wasimakrampage.blogspot.com - padihal@yahoo.com - padihal@gmail.com

வெளிவந்துவிட்டது படிகள் பதிப்பகத்தின் முதலாவது நூல்

படிகள் பதிப்பகத்தின் முதலாவது வெளியீடாக எல். வசீம் அக்ரமின் "ஆக்கிரமிப்பின் கால் தடம்" கவிதை நூல் வெளிவந்துள்ளது. இந்நூலை பெரவிரும்பொவோர் படிகள் பதிப்பகத்துடன் தொடர்புகொள்க

+94 713485060

படிகள் 22 வது இதழ் உங்கள் பார்வைக்கு...


























































































































































இறுதியாக வெளிவந்த படிகள் 22 வது இதழ் உங்கள் பார்வைக்கு...

படிகள் 22 இதழ் தொகுப்பு

இறுதியாக வெளிவந்த படிகள் ௨௨ இதழ் தொகுப்பு....

படிகள் 23

விரைவில் படிகள் இதழ் 23 வெளிவரவுள்ளது
படைப்பாளிகளிடமிருந்து புதிய ஆக்கங்களை நாம் வரவேற்கிறோம்.
படிகளுடன் இணைந்து உங்கள் கலை இலக்கியப் பணிகளை தொடர நாம் அன்புடன் அழைக்கிறோம்.
புதிய தொடர்பு முகவரி....
படிகள் பதிப்பகம்
519/G/16 ஜயந்தி மாவத்த,
அனுராதபுரம் - 50000
(+94) 0713485060

ஆசிரிய பீடம்


பிரதம ஆசிரியர்


எல். வஸீம் அக்ரம்


துணை ஆசிரியர்


எம்.சீ. நஜிமுதீன்

படிகள் 22

வெளிவந்துவிட்டது...
படிகள் இதழ் 22
இவ்விதழில் கே. எஸ். சிவக்குமாரன் அவர்களது நேர்காணல் மற்றும் எஸ்.எச். எம்.எம். சுல்பியின் இது நதியின் நாள் கவிதைகள் பற்றிய விமர்சனம், தீபச்செல்வனின் இரண்டு பெண் கவிதைகள் குறித்த கருத்துரை, அபு நுகாவின் சிறுகதை என்பனவற்றுடன் இன்னும் பல கவிதைகளுடன் வெளிவந்துவிட்டடு...

படிகள் பதிப்பகம்

படிகள் பதிப்பகம் ஆரம்பம்.....

படிகள் வெளியீட்டகம், படிகள் பதிப்பகம் ஒன்றை நிறுவி புத்தக வெளியிட ஆர்வமானவர்களை இணைத்து பதிப்பித்து நூலாக்கும் வண்ணம் 'படிகள் பதிப்பகம்' என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இதில் முதலாவது வெளியீட்டாக அனுராதபுர தமிழ் கவிதைகள் தொகுதி ஒன்று வெளிவருகிறது.
பின்னர், வசீம் அக்ரம் அவர்களது கவிதைத் தொகுதி வெளிவரவுள்ளது.