பதிவுகள்

  • www.wasimakrampage.blogspot.com - padihal@yahoo.com - padihal@gmail.com

படிகள் 23 வது இதழ் பார்வைக்கு

படிகள் 23 வது இதழ் வெளி வந்துள்ளது. இதோ உங்கள் பார்வைக்கு ....

வெளிவந்துவிட்டது படிகள் பதிப்பகத்தின் முதலாவது நூல்

படிகள் பதிப்பகத்தின் முதலாவது வெளியீடாக எல். வசீம் அக்ரமின் "ஆக்கிரமிப்பின் கால் தடம்" கவிதை நூல் வெளிவந்துள்ளது. இந்நூலை பெரவிரும்பொவோர் படிகள் பதிப்பகத்துடன் தொடர்புகொள்க

+94 713485060

படிகள் 22 வது இதழ் உங்கள் பார்வைக்கு...


























































































































































இறுதியாக வெளிவந்த படிகள் 22 வது இதழ் உங்கள் பார்வைக்கு...

படிகள் 22 இதழ் தொகுப்பு

இறுதியாக வெளிவந்த படிகள் ௨௨ இதழ் தொகுப்பு....

படிகள் 23

விரைவில் படிகள் இதழ் 23 வெளிவரவுள்ளது
படைப்பாளிகளிடமிருந்து புதிய ஆக்கங்களை நாம் வரவேற்கிறோம்.
படிகளுடன் இணைந்து உங்கள் கலை இலக்கியப் பணிகளை தொடர நாம் அன்புடன் அழைக்கிறோம்.
புதிய தொடர்பு முகவரி....
படிகள் பதிப்பகம்
519/G/16 ஜயந்தி மாவத்த,
அனுராதபுரம் - 50000
(+94) 0713485060

ஆசிரிய பீடம்


பிரதம ஆசிரியர்


எல். வஸீம் அக்ரம்


துணை ஆசிரியர்


எம்.சீ. நஜிமுதீன்

படிகள் 22

வெளிவந்துவிட்டது...
படிகள் இதழ் 22
இவ்விதழில் கே. எஸ். சிவக்குமாரன் அவர்களது நேர்காணல் மற்றும் எஸ்.எச். எம்.எம். சுல்பியின் இது நதியின் நாள் கவிதைகள் பற்றிய விமர்சனம், தீபச்செல்வனின் இரண்டு பெண் கவிதைகள் குறித்த கருத்துரை, அபு நுகாவின் சிறுகதை என்பனவற்றுடன் இன்னும் பல கவிதைகளுடன் வெளிவந்துவிட்டடு...

படிகள் பதிப்பகம்

படிகள் பதிப்பகம் ஆரம்பம்.....

படிகள் வெளியீட்டகம், படிகள் பதிப்பகம் ஒன்றை நிறுவி புத்தக வெளியிட ஆர்வமானவர்களை இணைத்து பதிப்பித்து நூலாக்கும் வண்ணம் 'படிகள் பதிப்பகம்' என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

இதில் முதலாவது வெளியீட்டாக அனுராதபுர தமிழ் கவிதைகள் தொகுதி ஒன்று வெளிவருகிறது.
பின்னர், வசீம் அக்ரம் அவர்களது கவிதைத் தொகுதி வெளிவரவுள்ளது.

படிகள் பற்றி டெய்லி நியூஸ் பத்திரிகையில்

படிகள் இதழ் 21 பற்றி டெய்லி நியூஸ் பத்திரிகையில் கடந்த 2009.03.25 ஆம் திகதி குறிப்பு ஒன்று பிரசுரமாகி இருந்தது.

இணையத்தில் படிகள் இதழ்கள்

vvvw.noolaham, net இணையத்தில் படிகள் 15,16,17,18,19 ஆகிய இதழ்களை பார்வையிடலாம்

படிகள் 22

விரைவில்

படிகள் ௨௨ வது இதழ் வெளிவருகிறது

உங்கள் படைப்புக்களை அனுப்பிவையுங்கள்

புதிய தரிசனம் நோக்கி ...

படிகள் பயணம் தொடர்கிறது


படிகள்

படிகள்
இரு மாத இலக்கிய இதழ்
"நல்லன காணவும், நல்லன செய்யவும் முயல்பவர்களின் எண்ணிக்கை சிரியத்க இருப்பினும் முயட்சியின்மையிலும் பார்க்க அது மேலானது"

ஒரு புதிய யுகம் நோக்கிப் பயணிப்போம்...
நண்பர்களே எங்களுடேன் இணைந்து கொள்ளுங்கள்

உங்களது பங்களிப்புகளை படிகள் வேண்டி நிற்கிறது
தொடர்பு கொள்க...
முகவரி
78B, ஜயந்தி மாவத்த, அனுராதபுரம் - 0713485060 padihal@gmail.com

படிகள் 21








































































































































































































































படிகள் 21





















பார்க்க...

படிகள் இதழ்கள்

வெளிவந்துவிட்டது ...
படிகள் இதழ் - 20 (2008) டிசெம்பெர்
இவ்விதழில் நேர்காணல் - நிளார் என் காசிம்
கட்டுரை - மஹ்மூத் தர்வீஸ் இன்னும் பல கவிதைகள் கதைகள் கட்டுரைகளுடன்...

படிகள் இதழ் - 21 (2009) pepravari
இவ்விதழில் நேர்காணல் - திக்குவெல்லை கமால்
இன்னும்பல கதைகள் கவிதைகள் கட்டுரைகளுடன்

கிடைக்கும் இடங்கள் -
பூபாலசிங்கம், சேமமடு, பம்லேப், மற்றும் இன்னும் பல இடங்களில்

அனுராதபுர மண்ணிலிருந்து வெளி வரும் தொடர் இலக்கியச் சஞ்சிகை

படிகள் இதழ்கள்

வெளிவந்துவிட்டது ...
படிகள் இதழ் - 20 (2008) டிசெம்பெர்
இவ்விதழில் நேர்காணல் - நிளார் என் காசிம்
கட்டுரை - மஹ்மூத் தர்வீஸ் இன்னும் பல கவிதைகள் கதைகள் கட்டுரைகளுடன்...

படிகள் இதழ் - 21 (2009) pepravari
இவ்விதழில் நேர்காணல் - திக்குவெல்லை கமால்
இன்னும்பல கதைகள் கவிதைகள் கட்டுரைகளுடன்

கிடைக்கும் இடங்கள் -
பூபாலசிங்கம், சேமமடு, பம்லேப், மற்றும் இன்னும் பல இடங்களில்

அனுராதபுர மண்ணிலிருந்து வெளி வரும் தொடர் இலக்கியச் சஞ்சிகை